தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-14 16:18 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொளசம்பட்டியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகமாக உள்ளது. தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித் திரிவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.

-ச.சக்திவிக்னேஷ், தொளசம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்