நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரில் பிரதான சாலையில் ஒரு பெரிய பாறாங்கல் காணப்படுகிறது. அதில் சில சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் அது குறித்த விவரம் அந்த பகுதியினருக்கு தெரியாமல் உள்ளது. எனவே அந்த சிலைகள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதன் வரலாற்றை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
-ரவி, ஆர்.பி.புதூர், நாமக்கல்.