செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-14 16:10 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி வண்டிப்பேட்டை பகுதியில் இறந்தவர்களின் உடலை பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடம் அமைந்துள்ளது. அதன் வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது. இதனால் அங்கு விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் செடி கொடிகளை அகற்ற வேண்டும்.

-சங்கரன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்