ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியில் உள்ள ஒரு ரேஷன்கடையில் வழங்கப்படும் உணவு பொருட்களின் எடை குறைவாக உள்ளது. எனவே சரியான அளவு பொருட்களை வழங்குவதற்கும், அனைத்து வேலை நாட்களிலும் கடை திறப்பதற்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?