ஆபத்தான நிழற்குடை

Update: 2022-08-14 15:12 GMT

ஆபத்தான நிழற்குடை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அலங்கியம் கிராமம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை துருபிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரத்தில் அசம்பாவிதம் நிகழும் என்ற நிலையில் உள்ளது. பயணிகள் இந்த நிழற்குடையில் நிற்கவே அச்சம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் நிழற்குடைக்கு வெளியே நிற்கும் அவல நிலை காணப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜபருல்லா, அலங்கியம், 63825 33125

மேலும் செய்திகள்