கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மரதுண்டுகள் கடந்த பல ஆண்டுகளாக அடுக்கி வைக்கபட்டுள்ளன. இதனால் அங்கு வாகனங்கள் நிறுத்த சிரமம் ஏற்பட்டு வருவதால் அந்த மரங்களை ஏலம் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போஸ், கோத்தகிரி.
போஸ், கோத்தகிரி.