குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-14 12:26 GMT
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தபால் துறைக்கு சொந்தமான நிலத்தில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு அகற்றப் படாமல் உள்ளது. இதனை கால்நடைகள், வன விலங்குகள் உண்ணும் அபாயம் உள்ளதால் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்