சுகாதார சீர்கேடு

Update: 2022-08-13 16:03 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள வடகரை கிராமத்தில் முதல் தெருவில் சாலை வசதியும், வடிகால் வசதியும் கிடையாது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து வடிகால் வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்