ரிஷிவந்தியம் அருகே அரியலூரில் துணை தபால் நிலையம் உள்ளது. இங்கு சேமிப்பு பணம் கட்டுவது உள்பட பல்வேறு பணிகளுக்காக வாடிக்கையாளர்கள் செல்கின்றனர். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் தற்போது இன்டர்நெட் சேவை இல்லை என்று கூறி வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கின்றனர்.இதனால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.