பாழடைந்த கிணறு

Update: 2022-08-13 12:26 GMT

கீழக்கடையம் ரெயில் நிலையம் அருகே கேளையாபிள்ளையூர் கிராமம் மேலத்தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் வசதிக்காக கிணறு அமைக்கப்பட்டது. தற்போது இந்த கிணறு பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. இதில் பலர் குப்பைகளை கொட்டுவதாலும், தீவைத்து எரிப்பதாலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்