தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் எட்டயபுரம் ரோடு பிரதான சாலையில் 4 முக்கு சந்திப்பு உள்ளது. இங்கு 4 மின்விளக்குகள், 4 சோலார் மின்விளக்குகள் உள்ளது. இதில் மின்விளக்குகள், 2 சோலார் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, மின்விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.