மாற்றுத்திறனாளிகள் அவதி

Update: 2022-08-12 16:23 GMT

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதற்கு செல்லும் சாய்தள பாதையை மறித்து குடிநீர் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாய்தள பாதையை சரிசெய்து, இந்த கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.


மேலும் செய்திகள்