அடிப்படை வசதி தேவை

Update: 2022-08-12 15:28 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காக்காதோப்பு மயானத்தில் சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மயானத்திற்கு வருவோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த மயானத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்