பாலத்தில் வளரும் செடி, கொடிகள்

Update: 2022-08-12 14:50 GMT
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சென்னை-கும்பகோணம் சாலையில் உள்ள வெள்ளாற்று பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மரக்கன்றுகள் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இது நன்கு வளர்ந்து விட்டால் பாலம் பெயர்ந்து விடும் என்பதால் பக்கவாட்டு சுவரில் வளர்ந்து நிற்கும் மரக்கன்றுகள் மற்றும் செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி