அடிப்படை வசதி வேண்டும்

Update: 2022-08-12 12:15 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினம் மேற்கு பார்த்த மெய்கண்ட ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லும் வழியில் மின்விளக்கு, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்