பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு

Update: 2022-08-12 10:49 GMT

 உத்தமபாளையம் வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் பி.எஸ்.என்.எல். சேவை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்