பொதுக்கழிப்பிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-11 18:29 GMT

புதுச்சேரி செஞ்சி சாலை-சுப்பையா சாலை சந்திப்பில் உள்ள பொதுக்கழிப்பிடம் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்