ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

Update: 2022-08-11 15:09 GMT
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி பகுதியான சாத்தய்யா கோவில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் பிரதான சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் சாலை குறுகலாகி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்