திருக்கனூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள இடுகாடு போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இடுகாட்டில் சுற்றுச்சுவர் அமைத்து, முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.