விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் தெருக்களில் நோய் தொற்றுடன் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.. எனவே நோய் தாக்கிய தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.