கழிப்பிட வசதி வேண்டும்

Update: 2022-08-10 14:25 GMT

பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகிறார்கள். ஆனால் இங்கு கழிப்பிட வசதி இல்லை. இதனால் மாணவிகள் அவதிப்பட்டு் வருகிறார்கள். உடனே கழிப்பிட வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி