ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்

Update: 2022-08-10 12:44 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 33-வது வார்டு இக்பால் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் மருத்துவ வசதி பெறுவதற்கு வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்