மேல்மலையனூர் அருகே மேல் மாம்பட்டு ஏரி தூர்ந்து போய் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகள்
பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க ஏரியை தூர்வார வேண்டியது அவசியம்.
பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க ஏரியை தூர்வார வேண்டியது அவசியம்.