ஏரி தூர்வாரப்படுமா?

Update: 2022-08-10 10:54 GMT
தர்மபுரி நகரில் உள்ள ராமாக்காள் ஏரியில் தற்போது மழைநீர் நிரம்பி தேங்கி உள்ளது. அதே நேரத்தில் இந்த ஏரியின் கரையோர பகுதிகளில் ஆகாயத்தாமரை, செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. எனவே ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடிகளை அகற்றி ஏரியை தூர்வாரி மழைநீர் தேங்கும் பரப்பை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்