புதுவையில் இருந்து காலாப்பட்டுக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் நடுவில் சிறிய அளவிலான தடுப்பு கட்டை உள்ளது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை பெரிய தடுப்பு கட்டையாக மாற்றி அமைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.