புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பு அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் காலியிடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் விஷப்பூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுவதை தடுக்க செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?