நிழற்குடையில் தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2022-08-09 13:31 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர பகுதியில் உள்ள ஏடிசி பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையில் மழை பெய்யும் போது தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் அங்கு நிற்கும் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். இதற்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்