தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-08-09 13:27 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா எரிச்சநத்தம் கிராமம் வடக்குத்தெருவில் உள்ள பொது குடிநீர் தொட்டி செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதன் அருகில் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிறைந்துள்ளது. இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்