அடிப்படை வசதி வேண்டும்

Update: 2022-08-09 12:39 GMT
கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரம் பஞ்சாயத்து சமத்துவபுரத்தில் அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். ரேஷன் கடை இருந்தும் திறக்கப்படவில்லை. எனவே, இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, ரேஷன் கடை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி