திண்டுக்கல் மேட்டுப்பட்டி ரோடு, நேதாஜி நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பகல், இரவு என எந்த நேரத்திலும் வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களை தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.