சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகள்

Update: 2022-08-09 11:58 GMT
கோத்தகிரி நகரின் முக்கிய சாலைகளின் குறுக்கே கால்நடைகள் படுத்து ஓய்வெடுத்து வருவதுடன், போக்குவரத்திற்கு இடையூறாக தெருவில் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், தெருவில் கால்நடைகளை திரிய விடும் அதன் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஞ்சித், கோத்தகிரி.

மேலும் செய்திகள்