சிதம்பரத்தில் பழைய நீதிமன்ற வளாகம் புல் புதர்கள் நிறைந்து சமூக விரோதிகளின் கூடாரமாய் காட்சியளிக்கிறது .புதிய நீதிமன்ற வளாகம் கட்டி அங்கே திறக்கப்பட்டதால் இந்த இடம் இப்படி அவல நிலையில் உள்ளது. முன்னாள் இருந்த கேட் சமூக விரோதிகளால் திருடப்பட்டதால் உள்ளே ஏராளமான தவறுகள் நடைபெறுகிறது. பல தவறுகளை தட்டி கேட்ட அந்த இடம் தற்போது ஓய்வு பெற்ற பிறகு இப்படி ஆகிவிட்டது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.