குரங்குகள் அட்டூழியம்

Update: 2022-06-10 15:03 GMT
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், கோமதிபுரம் 4-வது தெருவில் உள்ள செல் போன் கோபுரம் 30-க்கும் மேற்பட்ட குரங்குகளின் இருப்பிடமாக இருந்து வருகிறது. இந்த சாலையில் பயணிக்கும் மக்களின் உடைமகளை தூக்கி செல்வது, பழங்கள் போன்ற பொருள்களை கொண்டு செல்பவர்களை துரத்தி சென்று பழங்களை திருடுவது போன்ற குரங்குகளின் சேட்டைகள் தினமும் நடக்கிறது. குரங்குகளின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

மேலும் செய்திகள்