செங்கல்பட்டு மாவட்டம் புதிய பெருங்களத்தூர் பாரதி அவென்யூ பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாயின் மூடி சேதமடைந்து உள்ளது. பாதி உடைந்து காணப்படும் இந்த மூடியால் எந்த நேரத்திலும் விபத்துக்களும் விபரீதங்களும் ஏற்படலாம். எனவே உடைந்த மூடியை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.