கழிப்பிட வசதி வேண்டும்

Update: 2022-08-08 17:07 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு பிரதான சாலை செல்கிறது. இந்த நிலையில் அந்த மலைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலை நேரங்களில் காளப்பநாயக்கன்பட்டி வருகின்றனர். அங்கு கழிப்பிட வசதி இல்லாதலால் சுற்றுலா பயனிகள் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் அங்கு கழிப்பிட வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவசங்கரன், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்