சுகாதார சீர்கேடு

Update: 2022-08-08 17:01 GMT

சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டி காமராஜர் காலனி 3-வது வீதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர எடுக்க வேண்டும்.

-கண்ணன், சேலம்.

மேலும் செய்திகள்