மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

Update: 2022-08-08 14:50 GMT
சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் இருக்கும் பசு மாடுகள் சாலையில் படுத்துக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகிறது. மேலும் கோட்டூர்புரம் சாலையிலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்