ஊட்டி ஹில்பங் சாலை கூட்செட் பகுதியில் அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டிடம் தொடர் மழை காரணமாக மண்ணுக்குள் புதையும் அபாயத்தில் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி இந்த அலுவலகத்தை ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.