சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தின் மேற்கூரை பகுதி ஆங்காங்கே பெயர்ந்து இடியும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வுடனே வந்து செல்கின்றனர். எனவே அதை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.