சாலையில் திரியும் கால்நடைகள்

Update: 2022-08-08 12:05 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் பகுதியில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் திடீரென குறுக்கே பாய்ந்து செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்