கட்டிடத்தை காப்பாற்ற வேண்டும்

Update: 2022-08-08 11:38 GMT

அருமநல்லூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்த பகுதி மக்கள் இங்கு வந்து தான் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். எனவே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் முன் மரம் வளர்ந்து நிற்கிறது. அது அங்குள்ள சிமெண்டு கூரையை இடித்தபடி உள்ளது. இதனால் கட்டிடம் சேதமடையும் நிலை உள்ளது. எனவே கட்டிடத்தை காப்பாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்