பயனற்று கிடக்கும் குடிநீர் தொட்டி

Update: 2022-08-07 16:55 GMT

சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மாதாகோவில் அருகே தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி சுமார் 2 வருடங்களாக பயனற்றுகிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் இந்த தண்ணீர் தொட்டியை பயன்பாட்டுக்கு தொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தனசேகர், ஆண்டிப்படி, சேலம்.

மேலும் செய்திகள்