நோய் தொற்று ஏற்படும் அபாயம்

Update: 2022-08-07 16:52 GMT

சேலம் மாவட்டம் ஓமலூ‌‌ர் தாலுகா கருப்பூர் பேரூராட்சி தட்டாஞ்சாவடி பள்ளம் பால் சொசைட்டி அருகில் உள்ள தெருவின் மேற்கு திசையில் மழை நீர் செல்லும் பாதை முற்றியிலும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது, எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், கருப்பூர்.

மேலும் செய்திகள்