சேதமடைந்த கட்டிடம்

Update: 2022-08-07 16:22 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் லட்சுமியாபுரம் பகுதியில் உள்ள ரேஷன்கடை கட்டிடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இங்கு வருவோர் பெரிதும் சிரமப்படுகின்றனர். கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்