புதிய பேருந்து நிலைய மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் கொள்ளை வசூல்

Update: 2022-08-07 14:44 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சியின் டெண்டரில் கட்டண கழிப்பிடங்கள் இயங்கி வருகின்றன.
இந்த கழிப்பிடங்களில் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளதை விட பலமடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்