கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் அதிக அளவில் கால்நடைகள் சுற்றிதிரிகின்றன. பெங்களூரு சாலை, சென்னை சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மாடுகள் சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் பலரும் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. சாலைகளில் கால்நடைகளை மேய விட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தும் எந்த பயனும் இல்லை. எனவே தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரில் உள்ள சாலைகளில் மாடுகளை மேய விடுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தினேஷ், கிருஷ்ணகிரி.