சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

Update: 2022-08-07 13:06 GMT

பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக சுகாதார வளாகம் உள்ளது. ஆனால் இந்த சுகாதார வளாகம் நீண்ட காலமாக பூட்டிக் கிடக்கிறது. எனவே அதனை திறப்பதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்