குடிநீர் வசதி

Update: 2022-08-06 16:26 GMT

மரக்காணம் அருகே ஆலத்தூர் கிராமத்தில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். அங்கு குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்