ரேஷன் கடையில் மண்எண்ணெய் வழங்குவதில் பாராபட்சம்

Update: 2022-08-06 14:57 GMT
பெரம்பலூர் சங்குபேட்டை பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடை ஓன்றில் மண்எண்ணெய் ஏற்கனவே வழங்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறதாம். புதிதாக வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்எண்ணெய் வழங்கப்படுவதில்லையாம். இதனால் அவர்கள் மண்எண்ணெய் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனராம். வாங்கி செல்லப்படும் மண்எண்ணெய் வெளியில் அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்