திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, செந்நீர்குப்பம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்று வரை திறக்கப்படவே இல்லை. எனவே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து, இந்த சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.